Shalu Shamu Latest Photo
Shalu Shamu Latest Photo

நடிகை ஷாலு ஷம்மு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.

Shalu Shamu Latest Photo : தமிழ் சினிமாவில் வருத்த படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு.

அதன் பின்னர் சில திரைப்படங்களில் நடித்த இவர் தொடர்ந்து வாய்ப்பில்லாததால் கவர்ச்சியில் இறங்கினார்.

டூ பீஸ் உடையில் எக்கச்சக்க கவர்ச்சியில் கபாலி பட நடிகை – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு புடவைக்கு மேல உள்ளாடையை அணிந்து கொண்டிருப்பது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ள போட வேண்டியது மேல போட்டுட்டு சுத்துது பாரு என கலாய்த்து எடுத்து வருகின்றனர்.