இடுப்பை குறி வைத்து ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்ய அதற்கு ஷாலு ஷம்மு கொடுத்த ரியாக்ஷன் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.

Shalu Shammu Reaction : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் ஆண் நண்பர்களுடன் ஆபாச நடன வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து கண்ணாடி முன்பு அரைகுறை உடையில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

பிக் பாஸ் உங்க ஸ்கிரிப்ட் ரொம்ப நல்லா இருக்கு, வனிதாவை காப்பாற்ற இப்படியொரு திட்டமா?

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த இடத்தையெல்லாம் வெளியே காட்ட கூடாது கலர் போய்டும் என கமெண்ட் கொடுத்துள்ளார்.

இந்த கமெண்ட்டிற்கு ஷாலு ஷம்மு வெட்கப்படும் ஸ்மைல்லியை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Shalu Shammu Comment Shalu Shammu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.