ஷாலு ஷம்மு வெளியிட்ட கவர்ச்சி வீடியோவால் நெட்டிசன்கள் ஐயோ எங்களால முடியல மா என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு.
சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்துவதையே வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.
இவர் சமீபத்தில் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் ஆடிய வீடியோவை வெளியிட நெட்டிசன்கள் ஐயோ போதும் மா எங்களால முடியல என புலம்பி வருகின்றனர்.