சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்து இணையத்தை ரணகளபடுத்தி உள்ளார் நடிகை ஷாலு ஷம்மு.

Shalu Shammu in Latest Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா தோழியாக இவர் நடித்திருந்தார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ்.. இணையத்தை ரணகளபடுத்திய ஷாலு ஷம்மு.!!
ஐபிஎல் வாசம் : சென்னை அணி.! நிலவரம் என்ன.?

அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். தொடர்ந்து தற்போது வரை விதவிதமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! | Velavan Stores

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.