நமிதாவுக்கு பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் கவர்ச்சி நடிகை ஒருவர் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Shalu Shammu Entry in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவடைந்து 5 வது சீசனில் பத்தாவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

விசுவாசம்தான் முக்கியம், கடைசிவரை ஆர்சிபி.க்காக விளையாடுவேன் : கோலி ஃபீலிங்ஸ்

நமிதாவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகை.. யார் அவர் தெரியுமா??

இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் திருநங்கையான நமிதா மாரிமுத்து. வீட்டில் போட்டியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் வெளியேற்றப்பட்டு தற்போது ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது நமிதா மாரிமுத்துவுக்கு பதிலாக பிக் பாஸ் வீட்டுக்குள் கவர்ச்சி நடிகை ஒருவர் நுழைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மறைக்கப்பட்ட நிறைய விஷயங்களை இந்த படம் மூலம் கொண்டு வருவோம் – JM Bashir Opens Up.! | Trending | HD

அவர் வேறு யாரும் இல்லை வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா தோழியாக நடித்து பிரபலமாகி அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக தொடங்கி சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தான். தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தால் நிச்சயம் அங்கும் பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் எழும் என பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.