Shalu Shammu Controversy Photos : Inside the Attachement | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending CInema News
ஆபாச வார்த்தைகளுடன் ஷாலு ஷம்முவிற்கு ரசிகர்கள் மெசேஜ் அனுப்பியதை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Shalu Shammu Controversy Photos : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ வித்யாவிற்கு தோழியாக நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோவையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு சமூக வளையதளங்களில் பாப்புலரானார்.

நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

இதனையடுத்து நெட்டிசன்கள் சிலர் இவருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்ப தொடங்கியுள்ளனர், இதனால் ஆவேசமடைந்த ஷாலு ஷம்மு அதனை அப்படியே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டு அவர்களை அசிங்கப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Shalu Shammu Shalu Shammu

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.