ஷாலினியுடன் த்ரீஷா எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shalini With Trisha Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷாலினியுடன் த்ரீஷா எடுத்த புகைப்படம் - இணையத்தில் செம வைரல்.!!

திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஷாலினி. திருமணத்திற்குப் பின்னர் ஷாலினியின் புகைப்படங்கள் இணையத்தில் எப்போதாவது தான் வெளியாகும். அப்படி வெளியாகும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

இந்த நிலையில் தற்போது இவர் த்ரீஷாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க

ஷாலினியுடன் த்ரீஷா எடுத்த புகைப்படம் - இணையத்தில் செம வைரல்.!!