Shalini With Ajith Latest Photo

அஜித்தை கட்டியணைத்தபடி ஷாலினி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shalini With Ajith Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தி கொண்டார்.

மேலும் இவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாவது கூட அரிதான ஒன்று தான்.

அஜித்தை கட்டியணைத்தபடி ஷாலினி.. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.!!

அந்த வகையில் தற்போது அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.