Shalini Ajith Review on Draupathi
திரௌபதி படம் பார்த்து விட்டு ஷாலினி கூறியதை டீவீட்டாக பதிவிட்டுள்ளார் பிரபலம் ஒருவர்.

Shalini Review on Draupathi : பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் திரௌபதி.

இந்த படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் ரிச்சர்ட், இவர் தல அஜித்தின் மனைவியான ஷாலினியின் உடன் பிறந்த சகோதரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சங்கீதா விஜயுடன் ஷாலினி அஜித், லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் – ஷாலினி என்ன செய்கிறார் பாருங்க.!

இதனால் ஷாலினி இரு தினங்களுக்கு முன்னர் தம்பியின் குடும்பத்துடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்தார். படம் பார்த்து விட்டு படத்தின் இசையமைப்பாளரை பாராட்டியுள்ளார்.

இதனை இசையமைப்பாளர் ஜூபின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த டீவீட்டை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.