வலிமை படம் பார்க்க வந்த ஷாலினி தன் அஜித் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்க அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் வீடியோ வைரலாகி வருகிறது.

Shalini Reply to Ajith Fan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோடும் திரைப்படம் வலிமை. உலகம் முழுவதும் சேர்த்து 10 நாளில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது.

வலிமை படம் பார்க்க வந்த ஷாலினி.. அஜித் ரசிகர் வைத்த கோரிக்கை, ஷாலினி கொடுத்த ரியாக்சன் - வைரலாகும் வீடியோ

இப்படியான நிலையில் தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி வலிமை திரைப்படத்தை பிரபல திரையரங்கில் பார்த்துள்ளார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ஹலோ மேடம் அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க என கூறுகிறார்.

இதைக் கேட்ட ஷாலினியும் ஓகே என கையசைத்து அந்த ரசிகருக்கு பதில் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.