உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார் அர்ஜுன் ரெட்டி பட நாயகி ஷாலினி பாண்டே.
Shalini Pandey Weightloss Photo Trolls : தெலுங்கு சினிமாவின் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழில் 100% காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
பார்ப்பதற்கு குட்டி குஷ்பு மாதிரி கொஞ்சம் குண்டா கொழு கொழுன்னு இருந்ததால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து குச்சி போல மாறிப் போய் உள்ளார்.
டிஎன்பிஎல் : திருச்சி வாரியர்ஸ் ஏறுமுகம்..13-ந்தேதி சூப்பர் கில்லீசுடன் மோதல்?
தான் ஒல்லியாக மாறிய லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷாலினி பாண்டே சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் நல்லாவே இல்ல என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
Vijay-யுடன் Beast படத்தில் இணையும் Dhanush! – Massive Update | Nelson Dilipkumar | HD
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.