Shalini Pandey Latest Photos Makes Controversy- Shocking Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | 100% Kadhal | GV Prakash
அரைகுறை உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்க விட்டுள்ளார் ஷாலினி பாண்டே.

Shalini Pandey Latest Photos : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இந்த படத்தை தொடர்ந்து இவர் தற்போது தமிழில் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல் ஜீவாவுக்கு ஜோடியாக கொரில்லா படத்திலும்.நடித்திருந்தார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறை உடையில் நீச்சல் தொட்டியில் மிதக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

View this post on Instagram

 

कहीं दूर जब दिन ढल जाए……….???? #grateful 🙂

A post shared by Shalini (@shalzp) on

 

View this post on Instagram

 

A hearty dose of vitamin sea???????? #chillpill ????

A post shared by Shalini (@shalzp) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.