shalini Pandey Latest Photo : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
அமுல் பேபி மாதிரி இருந்த ஷாலினி பாண்டேவின் லேட்டஸ்ட் புகைப்படம் இன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

 

Shalini Pandey Latest Photo : தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இவர் தற்போது தமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

சுனைனாவும் கமிட்டடா? – இவர் தான் காதலரா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

அமுல் பேபி மாதிரி கொழுகொழுவென இருந்த இவர் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அட நீயாமா இது? என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Tossing & turning पर फिर भी काफ़ी मेहनत!!

A post shared by Shalini (@shalzp) on

 

View this post on Instagram

 

Postcard feels????

A post shared by Shalini (@shalzp) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.