கோவாவில் குதூகலமாக குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார் ஷாலினி பாண்டே.
தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக அறிமுகமாகி தமிழில் கொரில்லா, 100% காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் ஷாலினி பாண்டே.
இவர் தற்போது கோவாவில் நீச்சல் குளத்தில் குதூகலமாக குழிக்கு புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.