ஜொலிக்கும் தங்க நிற உடையில் பிறந்த நாள் கொண்டாடினார் நடிகை ஷாலினி‌.

Shalini in Birthday Celebration : தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஷாலினி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

ஜொலிக்கும் தங்க நிற உடையில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

பிறகு தல அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகிறார். நேற்று நடிகை ஷாலினியின் பிறந்த நாள் என்பதால் தல அஜித் அதனை கோலாகலமாக கொண்டாடினார்.

இந்த நிலையில் தற்போது ஷாலினி ஜோடி தங்க நிற உடையில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் மற்றும் ஷாலினி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech

ஜொலிக்கும் தங்க நிற உடையில் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!