Shalini Ajith's Latest Photo : Are You Noticed This..? | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News | Shalini Ajith Kumar Photos
இணையத்தில் வைரலான ஷாலினி மற்றும் ஆத்விக்கின் போட்டோவை பற்றி நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Shalini Ajith’s Latest Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அஜித்தை பற்றிய தகவல்கள் வெளியானால் ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதே கொண்டாட்டம் அவரது குடும்பத்தினர் பற்றிய தகவல்களுக்கும் உண்டு.

சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி ஆகியோரின் புகைப்படம் ஒன்று படு வைரலானது.

பிகில் இசைவெளியீட்டு விழாவில் தூங்கிய ரகுமான் – உண்மையை போட்டுடைத்த ரம்யா .!

இந்த புகைப்படத்திலும் ஷாலினி தனது கையில் சாதாரண போனை தான் வைத்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித் தான் அப்படி இருக்கார் என்றால் நீங்களுமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.