Shalini Ajith 

 Shalini Ajith  : ரசிகர்களுக்கு அடுத்தபடியாக அஜித்தின் வாழ்வில் அவருக்கு பக்க பலமாக இருக்கும் இன்னொரு நபர் அவருடைய காதல் மனைவி ஷாலினி.

அமர்க்களம் சமயத்தில் சக நடிகையான ஷாலினியை காதலித்து மணந்துகொண்டார்.

அதை நினைச்சா இப்பவும் சிலிர்க்கும் – அஜித்தால் பதறிய பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நட்சத்திர தம்பதிகளாக இன்று வரை இவர்கள் உலா வருகிறார்கள். சரியாக இதேநாள் 2000-ம் ஆண்டுதான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

 Shalini Ajith 
Shalini Ajith

இந்நிலையில் இன்று இவர்களது திருமண நாளை இவருடைய ரசிகர்கள் டிவிட்டரில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

கார்த்தி – ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார்களா? இதென்ன கொடுமை!

இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இதில் ஆத்விக் பிறந்த போது ’குட்டி தல’ எனும் ஹேஷ்டாக்கை உலகளவில் டிரெண்ட் செய்து அவருடைய ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்.

ஷூட்டிங் தவிர்த்து குடும்பத்துடன் நேரம் செலுத்துவே அதிகம் விரும்புவார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.