Shalini Ajith

Shalini Ajith : பொது மேடையில் தல அஜித்தின் மனைவி ஷாலினி பாடிய பாடல் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் பிரபல நடிகையாக வலம் வந்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்று வரை பிரியாத அன்னோன்னியமான அனைவர்க்கும் பிடித்த ஜோடியாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது ஷாலினி அஜித்தை போலவே நடிப்பை தாண்டி தனி திறமைகளை வளர்த்துக் கொண்டவர். அஜித் எப்படி பைக், கார் ரேஸில் திறமையானவராக இருக்கிறாரோ அதே போல் ஷாலினி பாடுவதில் திறமையானவர்.

அமர்க்களம் படத்தில் இவர் சொந்த குரலில் பாட என்ற பாடலை பாடி இருந்தார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. ஆனால் மேடை நிகழ்ச்சியிலும் பாடி அசத்தியுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா?

இதோ இந்த வீடியோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.