அம்மாவும் மகளும் ஒரே மாதிரி ட்ரெஸ் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shakeela With Daughter Photos : மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. மேலும் தமிழிலும் சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஷகீலா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் குக்காக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியால் ஷகீலா மீதான கண்ணோட்டம் மாறியது. அனைவரும் அவரை அம்மா என அழைக்கத் தொடங்கினர். சமீபத்தில் ஷகீலா மற்றும் அவருடைய மகள் மிலாவுடன் இணைந்து போட்டோஷூட் நடத்தினார்.

இதனை தொடர்ந்து தற்போது மகளுடன் ஒரே மாதிரி உடையணிந்து ஒரே மாதிரியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.