ஷகீலா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த நடிகையை எனக்கு தெரியவே தெரியாது என பிரபல நடிகரை பற்றி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Shakeela Interview : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஷகீலா. இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் ராபிட் பையர் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மகேஷ் பாபு எனக்கு சகோதரர், ஜூனியர் என்.டி.ஆர் நல்ல டேன்சர் என்றெல்லாம் கூறிய இவர் அல்லு அர்ஜுனை எனக்கு தெரியவே தெரியாது என கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஷகீலாவிற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Rapid Fire with #Shakila#MaheshBabu – MY Brother ????????#NTR – Good Dancer????????#AlluArjun – Evado naku telidhu ????????
Kerala lo craze antiri , Mallu boy antiri kadhara ???????? thupakk ????pic.twitter.com/dsQjw7LPVw
— Prashanth R #SoftwareSudheer (@CharanFreak) February 6, 2020