கர்ப்பமாக இருப்பது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார் ஷகிலாவின் மகள் மிலா.

Shakeela Daughter Mila in Preganancy Photoshoot : இந்தியத் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சகிலா. கவர்ச்சி நடிகையாக வலம் வந்து அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், சிஎஸ்கே அணிக்கு இன்று பாராட்டு விழா..

திருநங்கையான மிலா என்பவரை வளர்த்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் பிறகு அவர் பங்கேற்கவில்லை. நிஜத்தில் கர்ப்பமாக முடியாத மிலா தற்போது தான் கர்ப்பமாக இருப்பது போல போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Dialogue-லாம் Double Meaning-ல பேசுறாரு – Sasikumar & Sathish Funny Speech 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.