Shakeela Daughter Mila in Bigg Boss5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் முக்கிய பிரபலம் ஒருவர்.

Shakeela Daughter Mila in Bigg Boss5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் : 20-ந்தேதிவரை, தோஷ நிவர்த்தி பூஜை

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக ஷகிலாவின் மகள் மிலா பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

SAC-ஆல் மேடையில் பேச முடியாமல் தவித்த சமுத்திரக்கனி! – வைரலாகும் வீடியோ | Naan Kadavul Illai

மேலும் இந்த நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்து, விஜே பப்பு, விஜே பிரியங்கா, மாடலிங் வனேசா குரூஸ், பிரியா ராமன், பவானி ரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இனம் இமான் அண்ணாச்சி, பவர்ஸடார் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.