Shahrukh khan Vijay Combo

shahrukh Vijay Combo : தளபதி 63 படத்தில் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் குறித்த உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார்.. பாக்ஸ் ஆஃபீஸின் முடி சூடான மன்னனான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

தளபதியின் அடுத்த படம் (தளபதி64) – புகைப்படத்துடன் மாஸ் காட்டிய தயாரிப்பாளர்.!

இன்னும் பெயரிப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த் ராஜ், பாலிவுட் ஸ்டார் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென அட்லீ மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் ட்விட்டரில் ஷாருகானை பின் தொடர தொடங்கியதால் அவரும் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவத் தொடங்கியது.

ரண கொடூரமாக மாறிய தனுஷ் – அசுரன் கெட்டப்பில் வெளியான புகைப்படங்கள்.!

ஆனால் இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல் என்னவென்றால் ஷாருகான் நடிப்பதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி. அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.