Shahrukh Khan Role in Bigil : Latest Information is Leaked.! | Thalapathy Vijay | Atlee | Bigil Movie Updates | Kollywood Cinema News | Trending Cinema News
பிகில் படத்தின் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அது குறித்த கூடுதல் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Shahrukh Khan Role in Bigil : அட்லீ இயக்கத்தில் AGS என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நயன்தாரா, கதிர், இந்துஜா, யோகி பாபு,விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

அஜித் ரசிகர்களைக் கடுப்பேற்றிய பிகில் தயாரிப்பாளர் – வைரலாகும் டிவீட்!

அதற்கேற்றாற் போல ஷாருக்கான் சென்னையில் அட்லீயை சந்தித்து இருந்தார். IPL மேட்சை ஒன்றாக சேர்ந்து கண்டு களித்தனர்.

இந்நிலையில் தற்போது பிகில் படத்தில் பெரும்பாலும் ஷாருக்கான் விஜயுடன் சேர்ந்து நடனமாட தான் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இருவருமே நடனத்தில் பிச்சு உதறுவார்கள் என்பதால் அந்த காட்சியை பார்க்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.