Shahrukh Khan decided Vijay film for Comeback
Shahrukh Khan decided Vijay film for Comeback

Shahrukh Khan decided Vijay film for Comeback

விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லையாம். மாறாக ஷாருக்கானுக்காக ஒரு புது கதையை அட்லி தயார் செய்து வருகிறார் என்று சொல்லப்பட்டது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

இதை உறுதிபடுத்தும் விதமாக கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற CSK vs KKR ஆட்டத்தை இயக்குனர் அட்லி, ஷாருக்கான் அருகில் அமர்ந்து கண்டு களித்தார்.

இதனால் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார் என்ற பேச்சு மேலும் சூடுபிடிக்கத் துவங்கியது.

நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடியா? அனுஷ்கா, காஜல் எல்லாம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் உண்மையில் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லையாம். மாறாக ஷாருக்கானுக்காக ஒரு புது கதையை அட்லி தயார் செய்து வருகிறார் என்று சொல்லப்பட்டது.

இது தற்போது மெர்சல் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. மேலும் தன்னுடைய தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி மெர்சல் படத்தால்தான் முடியும் என ஷாருக்கான் நினைக்கிறாராம்.