Shahrukh Khan | Bigil Bigil Trailer | Thalapathy Vijay
பிகில் ட்ரைலர் குறித்து ஷாருக்கான் பதிவிட்ட டீவீட்டை பார்த்த நெட்டிசன்கள் இவர் அட்லீயை கலாய்க்கிறாரா? இல்ல உண்மையாகவே பாராட்டுறாரா என விவாதித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இன்றைய மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியானது.

YouTube video

வெளியான சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி மாபெரும் சாதனை படைத்தது. தொடர்ந்து புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதே போல் திரையுலக பிரபலங்களும் பிகில் ட்ரைலர் குறித்து கமெண்ட் அடித்து கொண்டாடி வருகின்றனர். பாலிவுட் ஸ்டாரான ஷாரூக்கானும் ட்ரைலரை பார்த்து விட்டு ட்வீட் செய்துள்ளார்.

குருநாதர் கதையிலே கை வைத்த அட்லீ? பிகில் இந்த படத்தின் தழுவலா? இணையத்தில் லீக்கான ஷாக்கிங் தகவல்.!!

மேலும் அந்த டீவீட்டில் தன்னுடைய படத்தை போல் இருப்பதாகவும் கூறி இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும் இவர் பாராட்டுறாரா? இல்ல கலாய்க்கிறாரா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.