12 மாடி கட்டிடம் இடிந்தது : 30 பேர் மீட்பு..உயிரிழந்தோர் அதிகரிக்கலாம்

டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்

AShah Rukh Khan Romance To nayanthara : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

தற்போது பாலிவுட் நடிகரான ஷாருக்கானுடன் இணைந்து படம் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அட்லி இயக்கத்தில் ராஜா ராணி மற்றும் பிகில் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.