Shah Rukh Khan Home Rent
உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு என கேட்ட ரசிகருக்கு ஷாருக்கான் கொடுத்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Shah Rukh Khan Home Rent : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான், இவர் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம்.

நேற்றும் அப்படி தான் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார், ரசிகர்களின் 20 கேள்விக்கு பதில் அளித்தார். அதில் ரசிகர் ஒருவர் வித்தியாசமான கேள்வியை முன்வைத்திருந்தார்.

அசிங்கமான வார்த்தையோடு கஸ்தூரியை திட்டிய அஜித் ரசிகர்.. அவர் கொடுத்த பதிலை பாருங்க.!

உங்கள் வீட்டின் ஒரு அறையை நான் வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் வாடகை எவ்வளவு என கேட்டுள்ளார்.

அதற்கு ஷாருக்கான் 30 வருடம் உழைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஷாருக்கான் திரையுலகில் 30 வருடமாக கடுமையாக உழைத்து வருவதை தான் ரசிகரின் கேள்விக்கு பதிலாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.