காதலருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா.

Shabana With Lover Aryan : தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷபானா. இந்த சீரியல் மூலமாக இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

மேலும் இவர் விஜய் டிவியில் பாக்கியலஷ்மி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தன.

வெஸ்ட்இண்டீஸ்-பாக்.மோதல் : பாபர் அசாம் 77 ரன், ஆட்டநாயகன் அப்ரிடி..மற்றும் விவரம்..

இதனை ஷபானாவும் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஷபானா ஆர்யனுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நட்புக்காக Sasikumar இதை செஞ்சு இருக்காரு! – Actor Robo Shankar Speech | Chennai Cars Care

இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.