Shabana no 1
Shabana no 1

Sembaruthi – தமிழகத்தில் அத்தனை சீரியல் நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி பிரபல சின்னத்திரை நடிகை முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் உள்ள நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளுக்கும் தற்போது வரவேற்பு கிடைத்து வருகிறது.

விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த சேனல் சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இருப்பினும் இவர்கள் அனைவரையும் TRB- யில் பின்னுக்கு தள்ளி செம்பருத்தி சீரியல் நடிகை சபானா முதலிடம் பிடித்துள்ளார்.