ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகிக் கொண்டதாக ஒரு புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Shabana in Raja Rani 2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடித்து வருகிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நடித்து பிரபலமான சித்து நாயகனாக நடிக்கிறார்.

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகலா? அவருக்கு பதில் இவரா? வெளியான புகைப்படத்தால் குழப்பம்

ஏற்கனவே ஒரு குழந்தைக்கு அம்மாவான ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். அதற்கு ஏற்றாற்போல ராஜா ராணி சீரியலில் காட்சிகள் மாற்றியமைக்கப் பட இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது ஆலியா மானசா இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டதாக அவருக்கு பதிலாக செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் ஷபானா நடிக்க இருப்பதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகலா? அவருக்கு பதில் இவரா? வெளியான புகைப்படத்தால் குழப்பம்

ஆனால் இது உண்மையில்லை என சொல்லப்படுகிறது. காரணம் ஏற்கனவே ராஜா ராணி இரண்டு சீரியலில் ஆலியா மானசா தான் தொடர்ந்து நடிப்பார் என சீரியல் குழு சொல்லியது என்பது குறிப்பிடத்தக்கது.