திருமணத்திற்குப் பிறகு தனது பெயரை மாற்றியுள்ளார் ஷபானா.

Shabana in New Name After Marriage : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் ஷபானா.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

திருமணத்திற்கு பிறகு தனது பெயரை மாற்றிய ஷபானா - என்ன செய்திருக்கிறார் பாருங்க.!!

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் மூத்த மகனான நடித்து வரும் ஆர்யனை காதலித்து வந்தார். சமீபத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. ‌‌ ‌‌‌‌‌

Maanaadu Public Review | Maanaadu Public Opinion | Maanaadu Public Talk

திருமணத்திற்கு பிறகு தனது பெயரை மாற்றிய ஷபானா - என்ன செய்திருக்கிறார் பாருங்க.!!

திருமணத்திற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் ஆர்யன் பெயரை சேர்த்து தனது பெயரை மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கணவர் மேல் இவ்வளவு காதலா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.