YouTube video

Sethupathi Interview About Master : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்-க்கு வில்லனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி நடித்துள்ளார். விக்ரம் வேதா, பேட்ட ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் முழுக்க முழுக்க தனக்கு வில்லன் வேடம் தான். கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.