Serial Time Changes in Vijay TV

புதியதாக தமிழிலும் சரஸ்வதி என்ற சீரியல் என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில் விஜய் டிவி சீரியல்களில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

Serial Time Changes in Vijay TV : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சேனல் விஜய் டிவி. இந்தச் சந்ததி பல சீரியல்கள் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உலகிலேயே மிக இனிமையானது எது?

இந்த நிலையில் புதிதாக தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலை வாரநாட்களில் இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மற்ற சீரியல் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

என் புருஷனை பேசுனா உனக்கு ஏன் எரியுது – தீபாவின் Kalakkal Shopping | Velavan Stores | Chennai | HD

அதாவது இரவு ஏழு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியல் ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல் இனி 6 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.