Serial Actress Sri Devi Blessed with Baby Girl

சீரியல் நடிகை ஸ்ரீதேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தற்போது அம்மாவாகியுள்ளார்‌.

Serial Actress Sri Devi Blessed with Baby Girl : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீதேவி. ராஜாராணி பட பல்வேறு சீரியல்களில் இவர் நடித்துள்ளார். கடந்த வருடம் இவர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

உலக ஒலிம்பிக் திருவிழா : இந்திய தேசியக் கொடியுடன் மேரிகோம், மன்பிரீத் சிங்..

இதனைத் தொடர்ந்து நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீதேவி அசோக்கிற்கு சமீபத்தில் வளைகாப்பு நடைபெற்றிருந்தது. ராஜா ராணி ஆலியா மானசா மற்றும் சஞ்சய் ஆகியோர் நேரில் சென்று சந்தித்திருந்தனர்.

சூர்யாவுக்கு எதிராக செயல்பட களமிறங்கும் பிரபல கட்சி! – கோபத்தில் ரசிகர்கள் | Latest Cinema News

இந்த நிலையில் தற்போது ஸ்ரீதேவி அழகிய மகளை பெற்றெடுத்து இருப்பதாக வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.