Serial Actress Shivani Old Picture
Serial Actress Shivani Old Picture

நடிகை சிவானி குண்டாக இருந்த புகைப்படத்தை பிரபல டிவி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது.

Serial Actress Shivani Old Picture : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக பல்வேறு சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி.

விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய நீலிமா ராணி.. புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட பதிவு – காரணம் என்ன?

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சிவானி ஆரம்பத்தில் குண்டாக இருந்துள்ளார்.

இவர் குண்டாக இருந்த புகைப்படத்தை பிரபல டிவி சேனலான ஜீ தமிழ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த ஷாக்கிங் புகைப்படம்