பொண்ணு பொறந்ததும் கண்டிப்பா இங்க தான் வருவேன் என கலெக்சன்களை பார்த்து மிரண்டுள்ளார் சரண்யா.

Serial Actress Saranya Shopping in Velavan Stores : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் சரண்யா. சன் டிவி விஜய் டிவி சீரியலில் நடித்த பிரபலமான சரண்யா பொங்கலுக்காக சென்னை டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

பொண்ணு பொறந்ததும் இங்கதான் வருவேன்.. கலெக்சன்களை பார்த்து மிரண்ட சரண்யா - பொங்கல் ஷாப்பிங் வீடியோ.!!

விதவிதமான ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் அத்தனையும் பொங்கலுக்கு அள்ளிச் சென்றுள்ளார். குழந்தைகளுக்கான கலெக்சன்களை பார்த்து வியந்து போய் உள்ளார்.

பொண்ணு பொறந்ததும் இங்கதான் வருவேன்.. கலெக்சன்களை பார்த்து மிரண்ட சரண்யா - பொங்கல் ஷாப்பிங் வீடியோ.!!

இவ்வளவு கலெக்ஷன்கள் ஒரே இடத்தில் இருப்பதால் எமக்கு பொண்ணு பொறந்ததும் கண்டிப்பா இங்க தான் ஷாப்பிங் செய்ய வருவேன் என பேசியுள்ளார் சரண்யா. இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனக்கு பொண்ணு பொறந்தா இங்க தான் வருவேன்.. Saranya Pongal Shopping..! | Velavan Stores | Trending HD