Serial Actress Rachitha Joins With Her Husband in New Serial | Dinesh Gopal Samy | vijay Tv | Saravanan Meenakshi | Kollywood Cinema
சீரியல் நடிகை ரக்ஷிதா தன்னுடைய கணவருடன் சேர்ந்து சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Serial Actress Rachitha : தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் ரக்ஷிதா. விஜய் டிவியின் பாப்புலர் சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகியாக நடித்தவர்.

சரவணன் மீனாட்சி இர்பானின் தற்போதைய நிலை – ஷாக்கான ரசிகர்கள்.!

பல சரவணனங்கள் வந்த போதிலும் ஒரே மீனாட்சியாக இவரே நடித்து வந்தார். இது குறித்து விருது விழாவிலும் பேசி இருந்தார். அவர் பேசிய நேரம் வேறு சீரியலில் நடிக்க வாய்ப்பு கூட கிடைக்காமல் இருந்த வந்தார்.

OMG நாயகி சீரியல் நடிகையா இது? – ரசிகர்களை ஷாக்காக்கிய கவர்ச்சி புகைப்படங்கள்.!

இந்நிலையில் இவர் தற்போதும் அவருடைய கணவரும் சீரியல் நடிகருமான தினேஷுடன் இணைந்து புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் இந்த ரியல் ஜோடியை சீரியலில் வரைவில் ரீல் ஜோடியாக பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.