Serial actress Priyanka photos

ரோஜா சீரியல் நடித்துவரும் பிரியங்கா கடற்கரையில் உள்ள புகைப்படம் ஒன்று விட்டுள்ளார்.

Serial actress Priyanka photos : தமிழ் சின்னத்திரையில் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில் ரோஜாவாக நடித்து வருபவர் பிரியங்கா.

இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது மட்டுமில்லாமல் டிஆர்பி யிலும் இந்த சீரியல் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் இந்த சீரியலின் நாயகியான ரோஜா கடற்கரையில் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.