Nagini - Nithya
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நித்யா ராம்.

கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட இவர் முதலில் மலையாள மொழியில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

பிறகு, சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் தமிழ் மொழியில் பிரபலமான தொலைக்காட்சிகளில் நடித்தவர்.

லாஸ்லியா அப்பா போட்ட கண்டிஷன்.. கவிலியா இப்படி இருக்க இது தான் காரணமா?

சுந்தர் C இயக்கத்தில் சன் டிவி-ல் ஒளிபரப்பான நந்தினி என்னும் தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் நித்யா ராம். இவருக்கு முதல் திருமணம் சரியாக அமையவில்லை.

தற்போது இவரின் இரண்டாவது திருமணம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் தொழிலதிபராக இருப்பவரை காதலித்து வருகிறாராம் நித்யா.

காதல் தற்போது திருமணத்தில் முடிய போகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்னும் திருமண தேதி அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here