Serial Actress Nandhinis Baby Shower Function
Serial Actress Nandhinis Baby Shower Function

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மைனா நந்தினிக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

Serial Actress Nandhini’s Baby Shower Function : தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகை ராதாவின் வெள்ளித்திரையில் காமெடி நடிகையாகவும் நடித்து வருபவர் மைனா நந்தினி.

விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் சீரியல் நடிகரான யோகேஷ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்து வரும் மைனா நந்தினிக்கு அவரது வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதனையடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நந்தினி.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

விரைவில் அழகிய குழந்தையை பெற்றெடுக்க நந்தினிக்கு கலக்கல் சினிமாவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.