Serial actress Gayatri son photo

விஜய் டிவி சீரியல் நடிகையான காயத்ரியின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Serial actress Gayatri son photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.

இந்த சீரியலில் ஹீரோவாக செந்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ரட்சிதா நடிக்கும் நிலையில் இவருக்கு இந்த சீரியலில் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி.

இவர்கள் ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்துள்ளது அனைவரும் அறிந்ததே.. தற்போது காயத்ரி தன் மகனுடன் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.