பேண்டி போடாத உன்ன கோவிலுக்குள்ள யார் அனுமதித்தது என செந்தூரப்பூவே நடிகை வெளியிட்டுள்ள வீடியோவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Serial Actress Dharsha Gupta Hot Video : சின்னத்திரையில் நடிகையாக நடித்து வரும் நடிகைகள் தற்போது வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக ஷிவானி, செந்தூரப்பூவே சீரியல் நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் அடிக்கடி கவர்ச்சியில் எல்லை மீறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோ பக்கத்தில் கோவிலுக்குள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தர்ஷா குப்தாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்றில்லாமல் உன்னை யார் கோவிலுக்குள் அனுமதித்தது என ஆளாளுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.instagram.com/reel/CEWkpshBXYp/?igshid=1wk6nbuct2ag4

தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள மேலும் சில புகைப்படங்கள்

View this post on Instagram

💚💜Every moment is a fresh beginning💜💚

A post shared by Dharsha (@dharshagupta) on