Serial Actress Chandra Marriage Update

விரைவில் திருமணம் என தன்னுடைய 38 வயதில் காதலரை அறிமுகம் செய்துள்ளார் விஜய் டிவி நடிகை.

Serial Actress Chandra Marriage Update : தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா. தொடர்ந்து படங்களில் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

அதிசயமே அசந்து போகும், ஜராவதேஸ்வரர் கோவில்.!

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றது.

சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கணும்! – Soori-யை புகழ்ந்த Sivakarthikeyan | Latest Cinema News

தற்போது 38 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து திருமணம் எப்போது என கேட்டு வந்தனர்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய காதலரை அறிமுகம் செய்து வைத்து விரைவில் திருமணம் என அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.