Serial Actress Chandhira
Serial Actress Chandhira

Serial Actress Chandhira : காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் சந்திராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் சின்னத்திரையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்திரா லக்ஷ்மன்.

பிக் பாஸ் 3 செல்ல தகுதி என் கிட்ட இல்லையாம் – பிரபல நடிகை ஆவேச ட்வீட்.!

இவர் நீண்ட காலமாகவே எந்தவொரு சீரியலிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இறுதியாக தமிழில் தில்லாலங்கடி படத்தில் நடித்திருந்தார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டையும் விட்டு விலகியே இருந்த இவர் மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளாராம்.

மெட்ராஸ் புகழ் கலையரசனின் மனைவி யார் தெரியுமா? – நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள் இதோ.!

மேலும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஆனால் சந்திரா கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருப்பதை பார்த்த ரசிகர்கள ஷாக்காகி வருகின்றனர்.

இந்த கமர்ஷியல் இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா கார்த்தி? ரொம்பவே வித்தியாசமான கூட்டணி!

"<yoastmark

"<yoastmark

"<yoastmark