கவர்ச்சியில் தூள் கிளப்பும் போட்டோவை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை அஸ்வதி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மோதலும் காதலும். இந்த சீரியலில் நாயகியாக வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அஸ்வதி.
எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எல்லை இல்லா கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வரும் அஸ்வதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியே ஆப்போசிட்டாக இருந்து வருகிறார். தற்போதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்