பிரபல சீரியல் நடிகையின் ஷாப்பிங் வீடியோ விலையை கேட்டு பிரம்மிக்க வைத்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் உட்பட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் அகிலா. இவர் தற்போது சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் பொங்கல் ஷாப்பிங் செய்துள்ளார்.

350 ரூபாய்க்கு கிராண்ட் Saree-ஆ? பிரமிக்க வைத்த சீரியல் நடிகையின் ஷாப்பிங் வீடியோ.!!

தூத்துக்குடியில் வேலவன் ஹைபர் மார்க்கெட் என்ற பெயரில் உதயமாக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அதன் இரண்டாவது நிலையாக சென்னை டி நகர் உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தலத்துடன் புதிய கிளையாக உருவானது தான் இந்த வேலவன் ஸ்டோர்ஸ்.

350 ரூபாய்க்கு கிராண்ட் Saree-ஆ? பிரமிக்க வைத்த சீரியல் நடிகையின் ஷாப்பிங் வீடியோ.!!

ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டி கிடப்பதால் சாதாரண மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்து வருகின்றனர்.

350 ரூபாய்க்கு கிராண்ட் Saree-ஆ? பிரமிக்க வைத்த சீரியல் நடிகையின் ஷாப்பிங் வீடியோ.!!

அந்த வகையில் அகிலா பொங்கல் ஷாப்பிற்காக வேலவன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகை தந்துள்ளார். ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தையும் விதவிதமான டிசைன்களில் பார்த்து வியந்துள்ளார்.

350 ரூபாய்க்கு கிராண்ட் Saree-ஆ? பிரமிக்க வைத்த சீரியல் நடிகையின் ஷாப்பிங் வீடியோ.!!

மேலும் 350 ரூபாயிலிருந்து கிராண்டான புடவைகள் கிடைப்பதை பார்த்து பிரமித்துப் போய் உள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ப்பா..வெறும் 350 ரூபாய்க்கு இவ்வளவு Grand Saree-ஆ? - சீரியல் நடிகை அகிலாவின் பொங்கல் Shopping.! | HD