Serial Actor Troll For kamal Haasan | makkal needhi maiam | kamal Haasan hindu terrorist speech | Tamil nadu | Political | BJP

Serial Actor Troll For kamal Haasan :

முதல் தீவிரவாதி ஹிந்து தான் என கமல்ஹாசன் பேசியதற்கு தொடர்ந்து பல எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. பலரும் கண்டங்களை கூற சீரியல் நடிகரும் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் ஜாம்புவானான கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார்.

இத கண்டு புடிங்க பார்க்கலாம்? சூர்யா ரசிகர்களுக்கு வேலை கொடுத்த NGK டீம் – வீடியோவை பாருங்க.!

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது முதல் தீவிரவாதி ஹிந்து தான் என குறிப்பிட்டு இருந்தார்.

கமல்ஹாசன் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. பலரும் இதனை விமர்சித்து வரும் நிலையில் சீரியல் நடிகர் அமித் பார்கவ்வும் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் உங்கள் மீது நிறைய மரியாதை இருக்கு, ஆனால் நீங்கள் மதத்தை வைத்து மக்களை பிரிப்பது மனதிற்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.