Serial Actor Blast Ajith : Thala Fans are Shocked and Angry.! | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
அஜித்துக்கு நடிக்க தெரியாது, சமைக்க மட்டும் தான் நல்லா தெரியும் என அவரை சீரியல் நடிகர் வறுத்தெடுத்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Serial Actor Blast Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி தான் அவருடைய பிளஸ் என பலர் பாராட்டி கேட்டதுண்டு.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள் – பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.!

ஆனால் தற்போது வாணி ராணி சீரியல் நடிகர் பப்ளு பிரிதிவிராஜ் அஜித்துக்கு நடிக்கவே பிடிக்காது, பிரியாணி சமைக்க தான் நல்லா தெரியும்.

அவர் டவுன் டு எர்த் பெர்சன் என்றாலும் அவரிடம் இருப்பது ஜீரோ டெடிகேஷன், அவருடைய லக்கால் தான் வாய்ப்புகள் தேடி செல்கின்றன என மோசமாக விமர்சித்துள்ளார்.

இவருடைய இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

BUBLOO PRITHIVIRAJ
BUBLOO PRITHIVIRAJ
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.