மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி‌.

Senthoora Poove Srinithi Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஸ்ரீநிதி.

மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி.!!

இந்த சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார். தற்போது நடிகை ஸ்ரீநிதி மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.